Breaking

Friday, April 12, 2019

சற்றுமுன் வெடித்து சிதறியுள்ளது. இஸ்ரேலிய விண்கலம்


சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தயாரிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி 22 ம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலிய விண்கலமான #Beresheet இன்றிரவு சந்திரனில் தரையியிறங்கும் என மிக ஆவலுடன் இஸ்ரேல் எதிர்பார்த்திருந்த நிலையில் சந்திர மண்டல எல்லையில் வைத்து சற்றுமுன் வெடித்து சிதறியுள்ளது.




விண்கலம் விபத்துக்குள்ளாகு முன்னர் சந்திரனிலிருந்து சுமார் 22km தொலைவிற்கு அப்பால் எடுத்தனுப்பிய செல்பியும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

-அல்மசூறா நியூஸ்