கத்தாரில் ரமழான் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும். - உத்தியோக பூர்வ அறிவி்ப்பு - WeligamaNews

Breaking

post above

சனி, 4 மே, 2019

கத்தாரில் ரமழான் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும். - உத்தியோக பூர்வ அறிவி்ப்பு


நாளை மறுநாள் திங்கட்கிழமை, மே 6, புனித மாதமான ரமழானின் முதல் நாளாகும் என்பதாக கத்தாரின் Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது, Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சில், ஷேக் தாக்கில் அல்-ஷாமாரி தலைமையிலான குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது

Post Bottom Ad

Pages