காத்தான்குடியில் ஆயுதங்கள் மீட்பு - WeligamaNews

Breaking

வெள்ளி, 3 மே, 2019

காத்தான்குடியில் ஆயுதங்கள் மீட்பு

காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் .காத்தான்குடி பெரிய மீரா பள்ளிவாயல் மையவாடியில் புதைக்கப் பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர்.

கல்லடி 231 ஆவது படைப்பிரிவினரே குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.Post Bottom Ad

Pages