யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தால் கைது! - WeligamaNews

Breaking

வெள்ளி, 3 மே, 2019

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தால் கைது!


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தால் கைது!
யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆயிதங்கள் பல மீட்பு...

யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று படையினர் நடத்திய சோதனையில் அரசினால் தடை செய்யப்பட்ட புலி பயங்கரவாத இயக்க தலைவர் பிரபாகரன் படம்,டெலஸ்கோப்புகள் இராணுவ சீறுடைகள்,

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்த மாவீரர்களின் படங்கள், ஸ்னைப்பர் மற்றும் தூர நோக்கி இராணுவ சப்பாத்துக்கள் மீட்க்கப்பட்டுள்ளன.Post Bottom Ad

Pages