டிக்டாக் லைக் வெறி !! உயி ரோடு மீனை விழுங்கி வீடியோ !! தொண்டை அடைத்து மூச்சு முட்டி !! பரலோகம் சென்ற வெற்றிவேல் !!
Posted by tahaval on June 12, 2020
பின்னர் அந்த மீனை உயிருடன் விழுங்கப்போவதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.
டிக்டாக்கில் வீடியோ எடுக்குமாறு நண்பர்களிடம் கூறிவிட்டு வெற்றிவேல் அந்த மீனை உயி ருடன் விழுங்கினார். மீன் உயி ருடன் இருந்ததால் வெற்றிவேலின் சுவாசக்குழாயில் முழுவதுமாக சிக்கிக்கொண்டது.
மூச்சு விட சிரமப்பட்ட வெற்றிவேல் சில நொடிகளிலேயே ம ய ங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இ ற ந் துவிட்டதாக கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment