படங்கள்) முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் .. - WeligamaNews

Breaking

Post Top Ad

Tuesday, April 30, 2019

படங்கள்) முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் ..கடந்த சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர், இலங்கையில்
பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகளிலிருந்து வாள்கள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டுகளென பல ​ஆயுதங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post Bottom Ad

Pages