வீட்டில் செல்லப் பிராணியாக பச்சை கிளி ,மைனா போன்ற பறவைகள் வைத்திருப்பவர்களின் அவதானத்திற்கு
| June 26, 2020
மைனா கிளி வளர்த்த உக்குவெல பிரதேசத்தில் சிலர்
கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டு மைனா வளர்தவர்க்கு 20000 ரூபாவும் கிளி வளர்தவர்க்கு 40000 - 80000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படது.
www.asiannews.lk