வெலிகம கல்போக்க யில் வசிக்கும் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் வேலை புரியும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.வெலிகம கல்போக்க யில் வசிக்கும் கொழும்பில் உள்ள  தனியார் மருத்துவமனையின் வேலை புரியும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

 இவரது மனைவி வெலிகம அறபா தேசிய பாடசாலையில் பணிபுரிகிறார் என்பதுடன், அடுத்த திங்கட்கிழமை பாடசாலை மீண்டும் திறக்கப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று வெலிகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரதீப் குமார் தெரிவித்தார்.

 குறித்த நபர் கடந்த வாரம்  வீட்டிற்கு வந்து கடந்த புதன்கிழமை வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

 அவரது குடும்பத்தில் 12 பேர் சுய-தனிமைபடுத்தளுக்கு ஆளாகியுளார்கள்

 
மேலும், வெலிகம பனெட்டியன, உடுகாவ மற்றும் வெலிபிட்டியவில் வசிக்கும் மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment