மாத்தறை கொடுவேகோடை பள்ளிவாசல் இமாம் பிணையில் விடுதலை - WeligamaNews

Breaking

Post Top Ad

Thursday, May 2, 2019

மாத்தறை கொடுவேகோடை பள்ளிவாசல் இமாம் பிணையில் விடுதலை

மாத்தறை கொடுவேகோடை சிறிய பள்ளிவாசலில் ஜிஹாத் சம்பந்தமான புத்தகம்  கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப் பள்ளிவாசல் இமாம் கைதுசெய்யப்பட்டார்
கைதுசெய்யப்பட்ட அப்பள்ளிவாசல் இமாம் விசாரணையின் பின் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

நேற்று மாத்தறை கொடுவேகோடை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

Post Bottom Ad

Pages