வெலிகமயில் - 200 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்ட்டுள்ளது.இன்று (13) காலை வெலிகம பொல்லத்து மோதர பகுதியில் கிட்டத்தட்ட 200 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மீட்கப்பட்ட்டுள்ளது..

எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.


அண்மையில் கடலுக்குச் சென்ற பல நாள் படகில் இது கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது,
படகில் கரைக்கு கொண்டு வரப்பட்டபோது குறித்த போதைப்பொருள் கைது செய்யப்பட்டுள்ளது..

புலனாய்வு பிரிவு பெற்ற தகவல்களின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருக்கின்றனர்.

0 Comments:

Post a Comment