வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான பை ஒன்று பொலிஸ் தீவிர விசாரணை
| May 04, 2019
.வெலிகம கபுவத்தை பகுதியில் ஆற்றங்கரையில் யில் வீசப்பட்ட பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுசந்தேகத்திற்கு இடமான பை இருப்பதாக பிரதேசவாசிகளால் பொலிஸார்கு அறிவித்ததை அடுத்த அங்கு விரைந்த பொலிஸ் மற்றும் காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்
பையில் இருந்து பல தொகை CD களை கண்டெடுத்தனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருக்கின்றன
மேலும் அப்பிரதேசத்தில்
காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து தற்சமயம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.