அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை .


கோதுமை மாவின் விலையை அதிரிக்க நுகர்வோர் அதிகார சபையின் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை

என்றும் அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கோதுமை மாவின் விலையை அதிரிக்க பிரிமா நிறுவனம் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என, அந்த அதிகாரசபை அறிக்கையொன்றை விடுத்து கூறியுள்ளது.