அனைத்து பல்கலைகழகங்களும் ஜூன் 22 இல் திறப்பு

அனைத்து பல்கலைகழகங்களும் இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக ஜூன் 22 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் இறுதியாண்டு பரீட்சையை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.