100 கிலோ ஹெரோயினுடன் மூன்று பேர் வெலிகமயில் கைது
​வெலிகம பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 100 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


 இதன் போது 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment