வெலிகம வெலிபிடிய சுகாதார அலுவலக பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் 8 கோரோன நோயாளர்கள் அடையாளம்.

வெலிபிடிய சுகாதார அலுவலக பிரிவிற்கு உட்பட்ட 
பகுதியில் உள்ள 128 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது நேற்று (27) பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

அவர்களில் எட்டு (08) பேர்க்கு இன்று (28) அறிக்கையில் கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட்டுள்ளது

அவர்களில் ஏழு (07) பேர் சமீபத்தில் கோவிட் -19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட கனங்கே கடவீதிய பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நெருங்கி பலக்கியவர்களாவர்.
மற்றவர் கொழும்பிலிருந்து வந்த மூனவல்பேவில் வசிப்பவர் ஆவர்

இவர்களில் ஆறு (06) ஆண்கள் மற்றும் இரண்டு (02) பெண்கள் அடங்குவர்,

இவர்கள் சிகிச்சைக்காக   அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

0 Comments:

Post a Comment