ஜனாஸா எரிப்பு - பிரதமர் தலைமையில் , இன்று முக்கிய பேச்சு நல்ல முடிவுகள் எட்டப்பட , இறைவனை பிரார்த்திப்போம்ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் , பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை , 10 ஆம் திகதி மாலை நேரம் , பிரதமர் மகிந்தவின் தலைமையில் முக்கிய , பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற உள்ளது . 

சுகாதார தரப்பு உள்ளிட்டவர்களுடன் மற்றும் பலரும் , இதில் பங்கேற்க உள்ளனர் . நல்ல முடிவுகள் எட்டப்பட , இறைவனை பிரார்த்திப்போம் ...

0 Comments:

Post a Comment