வெலிகம பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்து வீசிய நிலையில் குத்து வாள் மற்றும் வாள் கத்தி பாதுகாப்பு படையினரால் மீட்பு. - WeligamaNews

Breaking

Post Top Ad

Wednesday, May 1, 2019

வெலிகம பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்து வீசிய நிலையில் குத்து வாள் மற்றும் வாள் கத்தி பாதுகாப்பு படையினரால் மீட்பு.
வெலிகம காடேவத்த பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்து கைவிடப்பட்டு போன நிலையில் குத்து வால் மாற்று கத்தி இன்று பொலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது

இன்று வெலிகம காடேவத்த பிரதேசத்தில்
முச்சக்கரவண்டி ஒன்று சந்தேககமாக காணப்படுவதாக பிரதேச மக்கள் பொலிஸ் மாற்று பாதுகாப்பு பிரிவினரிற்க்கு அறிவித்ததை அடுத்து  பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படை அங்கு சென்றது

பை ஒன்று முச்சக்கரவண்டியில் இருந்து வீசி சென்றதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர் பையில் இருந்து குத்து வால் மற்றும் கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளது சந்தேக நபரை தேடும் பணியில் வெலிகம போலீஸ் மற்றும் பாதுகாப்புபடையின் ஈடுபட்டுள்ளனர்

Post Bottom Ad

Pages