வெலிகம பகுதியில் சிறு பிள்ளைகளை கடத்தி செல்வதாக பரவி வரும் செய்தி வதந்தியானது.
| October 17, 2019
வெலிகமையில் சிறு பிள்ளை ஒன்று கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.வெலிகம தெனிப்பிடிய பிரதேசத்தில் பாடசாலை மாணவியை கடத்தி செல்ல முற்பட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்ற. இதில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதேசவசிகள் உறுதிப்படுத்தினார்கள்.
என்றாலும் பிள்ளைகள் தனியாக வெளியில் செல்வதில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்