நாளை திகன நகரில் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
| May 11, 2019
நாளை சனிக்கிழமை திகன நகரில் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிரான ஆர்ப்பட்டம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொலிஸார் நீதிமன்றுக்கு முன்வைத்த கோரிக்கையை அடுத்து அமித் வீரசிங்கவின் தலைமையில் நாளை திகன நகரில் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த தடையுத்தரவு அமித் வீரசிங்கவுக்கு பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.