மடகஸ்கார் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் வெலிகமை சேர்ந்த ரிஸான் மௌலானா வபாத்.
| November 02, 2019

மடகாஸ்கர் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையர்கள் மூவர் வபாத் ஆகியுள்ளார் .மடகாஸ்கர் இல் உள்ள மோரமங்க என்ற பிரதேசத்திற்கு இவர்கள் சென்ற வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
அவர்கள் சென்ற கார் ஓடையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் இரண்டு பேரின் ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கண்ணந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த மிஸ்வர் ஹாஜியார் மற்றும் களுத்துரை பிரதேசத்தைச் சேர்ந்த ஜவ்பர்
மற்றும் வெலிகமை பிரதேசத்தை சேர்ந்த ரிஸான் மவ்லானா என்பவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.