வெலிகம பிரதேசத்தில் இனிமேல் வியாபார நிலையங்களுக்கு முன்னால் குப்பைகளை இடுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாக வெலிகம போலீஸ் நிலையம் கடுமையான எச்சச்சரிக்கை விடுத்துள்ளது.

வெலிகம பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன். நாளைய மறுதினம் வியாழக்கிழமை காலை
8 மணி முதல் வெலிகம பிரதேசத்தை சுத்தப்படுத்தும் வேலை  ஆரம்பமாகவுள்ளது.

 வெலிகம நகரசபைக்கு உட்பட்ட வியாபார நிலையங்களில் இருந்து கட்டாயமாக ஒருவர் கலந்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது .

அதேவேளை வியாபார நிலையங்களுக்கு முன்னால் குப்பைகளை இடுவோருக்கு குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் பொலிஸ் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

0 Comments:

Post a Comment