ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலக முடிவு?


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலக
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை,
தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியில் தொடர்ந்து இருக்க போவதில்லை என ரணில் விக்ரமசங்க தெரிவித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


"Party leader Ranil Wickramasinghe has clearly said he doesn't want to continue for long" UNP General Secretary Akila Viraj

0 Comments:

Post a Comment