வரலாற்றில் வன்முறைகள் குறைந்த தேர்தல் இது.. திங்கட்கிழமை மாலை இறுதி முடிவுகள் அறிவிக்கப் படும்

ஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவுகள் திங்கட்கிழமை மாலை ஆறு
மணிக்குள் அறிவிக்கப்படும் என

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.


சரியான முடிவுகளை சொல்ல வேண்டுமென்பதால் ஆறுதலாக அறிவிக்கப்படும் எனவும்,


வன்முறைகள் குறைந்த தேர்தல் இது எனவும், இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாறில் வன்முறைகள் குறைந்த தேர்தல் இதுவென்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாக வும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment