கடலில் காணாமல் போன தரம் 10 இல் கல்வி கற்கும் பஹாம் அவர்களின் ஜனாஸா சற்றுமுன்னர் மீட்கப்பட்டது


இன்று காலை வெலிகம கடலில் காணாமல் போன
தரம் 10 இல் கல்வி கற்கும் பஹாம் அவர்களின்  ஜனாஸா சற்றுமுன்னர் மீட்கப்பட்டது .

ஜனாஸா தற்சமயம்
பிரேத பரிசோதனைக்காக வலானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.0 Comments:

Post a Comment