பாட்டலி சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஅமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று இரவு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு உத்தரவிட்டுள்ளார்

0 Comments:

Post a Comment