skip to main | skip to sidebar
  • Home
  • தொடர்புகளுக்கு
Weligama News
  • Home
  • வெலிகம
  • இலங்கை
  • உலகம்
  • தொழிநுட்பம்
  • விளையாட்டு
  • கட்டுரை

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டில்சான் அறிவிப்பு

Posted by tahaval on December 30, 2019



இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்சான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்தள்ளார்.

அதன்படி அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தின் கீழ் காலி மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து அவர்களின் அனுமதியை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment

Newer Post Older Post Home



Facebook


Contact Form

Name

Email *

Message *

Popular Posts

  • வெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை
  • வெலிகம பொலிஸ் நிலையத்திலிருந்து வெலிகம முஸ்லிம்களுக்கான அன்பான வேண்டுகோள்
  • வெலிகம வெலிபிடிய சுகாதார அலுவலக பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் 8 கோரோன நோயாளர்கள் அடையாளம்.
  • வெலிகம கடேவத்த பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
  • வெலிகம வெலிப்பிடிய ஸாஹிரா கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்தப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு.
    கல்வி அமைச்சின் சாதாரண தரத்தில் உள்ள  பாடசாலைகளை தரம் உயர்த்தி தேசிய படசாலையாக மாற்றும் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள...
  • 15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வெலிகம பிரதேசத்தில் ஆசிரியை (பெண்)கைது.
  • வெலிகம கல்போக்க யில் வசிக்கும் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் வேலை புரியும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

 
Theme Design by WeligamaNews | Bloggerized by WeligamaNews - https://www.weligamanews.com/