கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே! - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்கோழி ஊசி போட்டு 45 நாட்களில் வளரும் பிராய்லர் கோழிகள் 20 நாட்களில் வளர்வதற்காக கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்களில் மருந்து கலப்பதாகவும், அந்த மருந்துகளால் கோழிகளுக்கு கேன்சர் வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பிராய்லர் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இருப்பதாக செய்திகள் வெளிவருவது வெறும் வதந்தியே எனக்கூறினார்.
இந்நிலையில் ஈரோட்டில் விற்கப்படும் கோழிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 2 லட்சம் கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அளிக்கப்பட்டது.

0 Comments:

Post a Comment