வெலிகம கடற்கரைக்கு அருகாமையில் இனம் தெரியாத ஒருவரின் சடலம் கடற்படையினரால் மீட்புவெலிகம கடற்கரைக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் இனம் தெரியாத ஒருவரின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது இதேவேளை இன்றைய தினம் அஹங்கம பிரதேசத்திலும் இனம் தெரியாத ஒருவரின் சடலம் கடலில் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மேலதிக விசாரணைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

0 Comments:

Post a Comment