தேசிய கல்வியற் கல்லூரியை பல்கலைக்கழகதிற்கு இணையாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை தீர்மானம்.
| December 05, 2019

தேசிய கல்வியற் கல்லூரியை பல்கலைக்கழகதிற்கு இணையாக
தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.