கத்தாரில் ஒரே நாளில் 238 பேர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகினர்.

கத்தார் நாட்டில் புதிதாக 238 பேர் கொரோனா வைரஸின்
தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதனை கத்தார் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


https://www.aljazeera.com/amp/news/2020/03/eu-promises-takes-curb-coronavirus-live-updates-200310235816410.html

புதிதாக 238 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானதுடன் அந்த நாட்டின் மொத்த எண்ணிக்கை 262 ஆகக் கொண்டு வந்துள்ளது.


புதிதாக பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் முன்னர் பாதிக்கப்பட்டவர்களாக, அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment