வெலிகம பொலிஸ் நிலையத்திலிருந்து வெலிகம முஸ்லிம்களுக்கான அன்பான வேண்டுகோள்


அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்துக்கு மதிப்பளித்து நடக்குமாறு
வேண்டிக்கொள்கின்றார்கள்

 அதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்றைய தினம் வெலிகம சில பிரதேசங்களில் முஸ்லிம் வாலிபர்கள் பாதைகளில்  இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தயவு செய்து  நாட்டின் சட்டத்தை மதித்து நடந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்

www.weligamanews.com

0 Comments:

Post a Comment