மிரிஸ்ஸ துறைமுக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்


வெலிகம மிரிஸ்ஸ துறைமுகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்

இன்று காலை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிள் மற்றும்,நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

0 Comments:

Post a Comment