இலங்கையின் ஐந்து இணையத்தளங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளன .


தமிழீழ சைபர் படையணி என்ற பெயரைக் குறிப்பிட்டு இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட இணையத்தளங்களில் பிரதான செய்தி நிறுவனம் , சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவையும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது . 

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்து நினைவுகூரல்கள் நடந்து வரும் இன்றைய நாளில் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது . இந்த இணையத்தளங்களை மீண்டும் இயங்கவைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன .

0 Comments:

Post a Comment