வெலிகம பிரதேச சுற்றுலா விடுதிகள் சுகாதார அதிகாரிகளின் விதிகளுக்கு அமைய திறக்கப்பட்டுள்ளன


வெலிகம பிரதேசத்தில் மிதிகம தொடக்கம் கம்புருகமுவ வரையிலான சுற்றுலா விடுதிகள் திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெலிகம பிரதேச சபை தலைவர் புஷ்பகுமார பெட்டகே தெரிவித்துள்ளார்.

இப் பிரதேசத்தில் சுமார் 400 சுற்றுலா விடுதிகள் காணப்படுவதாகவும் அதில் 26 சுற்றுலா விடுதிகள் மாத்திரமே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment