அகுரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த இரு ராணுவ வீரர்களுக்கு மீண்டும் கோரொனா தொற்று.


அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த கந்தகாட்டில் தனிமைப்படுத்தலை முடித்த இரு இராணுவ வீரர்கள் மீண்டும் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக பிரதேச சுகாதார வைத்தியர் தெறிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் மீண்டும் கந்தக்காடு தனிமை படுத்தும் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“அக்குரஸ்ஸ ஹல்லல நவல ஹெனகம,பலபாத பிரதேசங்களில் இவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பியகம தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். .

கோரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான இரு இராணுவ வீரர்களும் நடமாடிய இடங்கள் கண்டறியப்பட்டு தொடர்புடையவர்கள் சுமார் 50 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.

0 Comments:

Post a Comment