வெலிகம கடேவத்த பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

வெலிகம கடேவத்த பகுதியில் இன்று 16.08.2020 இரவு கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி மீதே இனம் தெரியாத நபர் கத்தியால் குத்தி இருப்பதாக தெறிவிக்கப்படுகின்றது.

காயத்திற்கு உள்ளான முச்சக்கர வண்டி சாரதி வெலிகம கபுவத்த பிரதேசத்தை சேர்ந்தவர. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 Comments:

Post a Comment