வெலிகம நகரசபையில் 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய விசேட குழு.
| October 29, 2020
2005 முதல் 2015 வரை வெலிகம நகர சபையில் நடந்த பெரிய அளவிலான ஊழல் மற்றும் மோசடிகளைப் பற்றி ஆராய சிறப்பு குழு ஒன்றை நியமித்து ஆராய தென் மாகாண ஆளுநர் செயலாளரிடமும், செயலகத்திடமும் வெலிகம நகரசபை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம அனுமதி கோரி இருப்பதாக அவர் தமது facebook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்