வெலிகம பிரபல ஹோட்டலின் பி.சி ஆர் யாருக்கும் கோரோன தோற்று இல்லை


கடந்த 03 மற்றும் 04 திகதிகளில் வெலிகம மெரியட் ஹோட்டலில் தங்கி இருந்த பிரபல ஆடை தொழிற்சாலை உயர்மட்ட அதிகாரிகளுக்கு கோரோன தோற்று என்று உறுதி செய்யப்பட்டது

அவர்கள் தங்கியிருந்த வெலிகம பெலானா முன்னணி ஹோட்டலின் அனைத்து ஊழியர்களும் உட்பட 72 பி.சி.ஆர் முடிவுகளில் எவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை
வெலிகம  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரதீப் குமார் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment