இஸ்ரேல் பிரதமரின் வீட்டை இலக்குவைத்து தாக்குதல்?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வௌியாகியுள்ளன. எனினும் இது தொடர்பான உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, இஸ்ரேலின் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.