மாத்தறை மாவட்டத்தில் இன்று (15) 08 கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் வெலிகம -7 மாத்தறை- 1
Posted by MOHAMED on December 15, 2020
வெலிகம -7
மாத்தறை- 1
மாத்தறை குமாரதுங்க மாவத்தில் வசிக்கும் 44 வயதான ஒருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வெலிகமவில் கல்பொக்க பகுதியில்
ஐந்து பேரும், வெலிகம ஜின்னா வீதியில் வசிக்கும் இரண்டு பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பி.சி.ஆர் சோதனைகளில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் அனைவரும் ஆண்கள்.
வெலிகம பகுதிகளில் அடையாளம் காணப்பட்டவர்கள் சமீபத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் நெருக்கமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment