படங்கள்) முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் ..கடந்த சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர், இலங்கையில்
பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சோதனை நடவடிக்கைகளிலிருந்து வாள்கள், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டுகளென பல ​ஆயுதங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக முஸ்லிம்களின் மையவாடிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment