“லன்ச் சீட்” உற்பத்தியாளர்களுக்கு புதிய சட்டம்


நுகர்வோர் விவகார அதிகார சபை “லன்ச் சீட்” உற்பத்தியாளர்களுக்கு புதிய சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்தவகையில், இந்த லன்ச் சீட் கள் பொதி செய்யப்பட்டு வரும் பைகளுக்குள் காட்சிப்படுத்தும் தாள்களில் காணப்பட வேண்டிய விடயங்களைப் பட்டியலிட்டுள்ளது.

இந்த தாளில் உள்ளடங்க வேண்டிய தகவல்களை மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்துமாறும் அதிகார சபை நிபந்தனை விதித்துள்ளது.

இந்த புதிய சட்டம் எதிர்வரும் 2020 ஜூன் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது

0 Comments:

Post a Comment