பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது


முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன விபத்து ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.0 Comments:

Post a Comment