வெலிகம பிரதேசத்திற்கு கிழமையில் 2 நாள் நீர் வெட்டு அமுலில்
| January 23, 2020
வறண்ட வானிலை காரணமாக நாளை முதல் வெலிகம பிரதேசத்தில் கிழமையில் 2 நாள் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் வறண்ட வானிலை யால் நீர் அணைகளில் இருந்து நீரை பெறுவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது
தற்போது, அணைகளில் உள்ள நீர் இருப்பு குடிநீர் தேவைக்கும், போதாது காணப்படுவதாக உள்ளது.
இதனால் வாரத்தில் 2 நாற்கள் வெலிகம பிரதேசத்தில் நீர் விநியோகம் தடைப்படும் என வெலிகம நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.