வெலிகம வெலிபிடிய ஸாஹிரா பாடசாலையின் 80 வது ஆண்டு பூர்த்தி விழா கொண்டாட்டங்களுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பம்.


1938 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வெலிகம வெலிபிடிய ஸாஹிரா பாடசாலையின்  80 வது ஆண்டு 2018 ஆம் ஆண்டு பூர்த்தியாகியது  இதன் பூர்த்தி விழா கொண்டாட்டங்கள் 2020 இந்த வருடம் கொண்டாடப்படவுள்ளது.

 இதன் ஆரம்ப நிகழ்வுகள் 19 ஆம் திகதி வெலிப்பிடிய அங்கத்வ விளையாட்டு அரங்கில்   மலை 6.30 முதல்
ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாம் கட்ட நிகழ்வாக எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில்  இடம்பெறும்.ஆண்கள், பெண்களுக்கான back to school  நிகவுகள் வெவ்வேறாக இடம்பெறவுள்ளது.

 பெண்களுக்கான நிகழ்வுகள் இம்மாதம் 25 ஆம் திகதி
மற்றும் ஆண்களுக்கான back to school  நிகழ்வுகள் 26 ஆம் திகதியும் இடம்பெறும்.

இந்த நிகழ்வுகளில் பாடசாலையில் கல்வி கற்று கொடுத்த  பழைய,ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,  ஊர் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கின்றார்கள்.

பெப்ரவரி மாதம் 8,9 ஆம் திகதிகளில் பழைய மாணவர்களுக்கான வகுப்பு மட்டத்திலான  கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது.

பாடசாலையின்  80 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பெப்ரவரி 19,20,21,22 திகதிகளில் தொடர்ச்சியக 4 நாட்கள்  கண்காட்சி மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பெப்ரவரி 23 ஆம் திகதி இருதி நிகழ்வாக பரிசலிப்புவிழா  இடம்பெறவுள்ளது .

1938 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆண்டு வரை இந்த பாடசாலையில் கல்விகற்று சாதனை படைத்த அனைவரும்  பரிசில்கள்  வழங்கி கௌரவிக்கபடவுள்ளார்கள்

இந்த  அணைத்து நிகழவுகளில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.

மேலதிக விபரங்களுக்கு

Zihan - 0775886565
Safran - 0776107046
.


www.weligamanews.com0 Comments:

Post a Comment