பிக்பாஸ் பிரபலம் இலங்கையை சேர்ந்த லாஸ்லியான்வின் தந்தை திடீர் மரணம் ! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த ஆண்டு தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் , இலங்கையை சேர்ந்த லாஸ்லியா கலந்து கொண்டு மிகவும் பிரபலாமானர் .

செய்தி வாசிப்பாளரான இவரின் தமிழ் உச்சரிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது . இவரின் தந்தை வெளிநாட்டில் வசித்து வருவதாக அந்த நிகழ்ச்சியில் கூறினார் . அதன் பின் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து தன் மகளை பார்த்துவிட்டு சென்றார் . இந்நிலையில் , தற்போது லாஸ்லியா படங்களில் நடித்து வரும் நிலையில் , அவரின் தந்தையான மரியநேசன் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது . இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

0 Comments:

Post a Comment