கோவிட் தொற்று காரணமாக வெலிகம MOH அலுவலகம் மூடப்பட்டதுஜனவரி 1 ஆம் திகதி வெலிகம சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்ற ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது

 இதன் காரணமாக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்ற அனைத்து குடும்ப சுகாதார ஊழியர்களும் சுய-தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், 

வெலிகம சுகாதார அலுவலர் மருத்துவ அலுவலகம் கிருமிநாசினியின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment