
வெலிகம வெலிப்பிடிய ஸாஹிரா கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்தப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு.
| June 25, 2020
கல்வி அமைச்சின் சாதாரண தரத்தில் உள்ள பாடசாலைகளை தரம் உயர்த்தி தேசிய படசாலையாக மாற்றும் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள...